எய்ம்ஸ் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு - டெல்லி கோர்ட்டு சம்மன்
டாக்டர் தீபக் குப்தா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
31 Jan 2024 1:33 PM GMTபெண் நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: 15 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
டெல்லியில் பெண் நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் குற்றவாளிகள் என டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
19 Oct 2023 2:00 AM GMT'உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்ட இணையதள நிறுவனருக்கு 7 நாள் காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இணையதள நிறுவனருக்கு 7 நாள் காவல் விதித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
4 Oct 2023 6:55 PM GMTபாலியல் புகார் வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டது.
20 July 2023 12:18 PM GMTஅவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நேரில் ஆஜராக டெல்லி கோர்ட்டு சம்மன்
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 July 2023 11:25 AM GMTடெல்லி கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு - பார்கவுன்சில் தலைவர் கண்டனம்
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
6 July 2023 1:06 AM GMTபண மோசடி வழக்கில் 'சூப்பர்டெக்' நிறுவன தலைவருக்கு அமலாக்கத்துறை காவல்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
அடுத்த மாதம் 10-ந்தேதி வரை ராம்கிஷோர் அரோராவை அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2023 1:07 AM GMTபுதிய பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா உத்தரவு வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் ராகுல் காந்தி மனு
புதிய பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா உத்தரவு வழங்க கோரி டெல்லி கோர்ட்டில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
23 May 2023 5:04 PM GMTமல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவு
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
10 May 2023 11:05 AM GMTபிரதமர் மோடி குறித்த ஆவணப்படம்: பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட்டு சம்மன்...!
பிரதம் மோடி குறித்த ஆவணப்படம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
3 May 2023 3:10 PM GMTபிரதமருக்கு கொலை மிரட்டல்: குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை: டெல்லி கோர்ட்டு உத்தரவு
போலீஸ் ஹெல்ப்லைன் தொலைபேசி எண்.100-ஐ அழைத்து, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
6 March 2023 2:29 AM GMTபங்கு சந்தை முறைகேடு - சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்டு
பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
9 Feb 2023 6:30 AM GMT